✦ CVK — Cockroach Vetri Kazhagam ✦ நேர்மையான தகவலே கிடைக்கும் ✦ We are Makkal Sakthi — மக்கள் சக்தி ✦ அரசியல் செய்திகள் — நேரடியாக உங்களுக்கு ✦ CVK — Cockroach Vetri Kazhagam ✦ நேர்மையான தகவலே கிடைக்கும் ✦ We are Makkal Sakthi — மக்கள் சக்தி ✦ அரசியல் செய்திகள் — நேரடியாக உங்களுக்கு
DMK · திமுக
தீய சக்தி
என்று தா.வெ.க-வினால் விமர்சிக்கப்படிகிறது
CVK
TVK · தவெக
காய்ந்துபோன சக்தி
என்று தி.மு.க-வினால் விமர்சிக்கப்படிகிறது
— நாங்கள் யார் —
We are Makkal Sakthi
நாங்கள் மக்கள் சக்தி
confidentah இங்க வாங்க, நேர்மையான தகவலை பெருங்க.
ஆவணங்கள் & அறிக்கைகள்
படிக்கவும், புரிந்துகொள்ளவும்
தமிழ்நாடு அரசியல் மற்றும் நிதி தொடர்பான முக்கியமான ஆவணங்கள் — எளிதான வடிவில்.

New Electricity Data Platform · மின்சாரத் தரவு · विद्युत डेटा
Tamil Nadu Electricity Data Hub தமிழ்நாடு மின்சாரத் தரவு மையம்

TANGEDCO financials, 15-year generation trends, party-wise performance comparison (DMK vs AIADMK), renewable growth and 10-state comparison. Based on TVK White Paper 2026 & CEA data.

₹1.23L Cr
TANGEDCO Accum. Loss
71%
Renewable Share
14.8%
AT&C Loss (↓ from 18.2%)
4 Govts
Party Comparison
TANGEDCO Party Comparison Renewable State Compare White Paper 2026
Explore Data →
Click anywhere
Live Interactive Finance Platform · தரவு தளம் · डेटा प्लेटफॉर्म
Tamil Nadu Finance Data Hub தமிழ்நாடு நிதி தரவு மையம்

10+ years of TN budget, debt, PSU & CAG data — visualised interactively. Compare with any state. English, Tamil & Hindi.

₹13.18L Cr
Total TN Liabilities
4.74%
Fiscal Deficit/GSDP
10 States
Comparison Tool
#3 SDG
NITI Aayog Rank
Budget Debt & CAG PSU Data State Compare EN / TA / HI
📊
Explore Data →
Click anywhere
New Social Indicators Platform · சமூக குறியீடுகள் · सामाजिक संकेतक
Tamil Nadu Social Indicators Hub தமிழ்நாடு சமூக குறியீடுகள் மையம்

Education, women empowerment, health & child welfare data across 10 states. Literacy, degree completion, MMR, IMR, nutrition — sourced from NFHS, Census, UDISE+.

82.9%
TN Female Literacy
54
MMR (per 1L births)
10 States
Comparison Tool
NFHS-5
Primary Source
Women Education Health & MMR Child Welfare State Compare EN / TA / HI
🌱
Explore Data →
Click anywhere

எங்களை பற்றி

Cockroach Vetri Kazhagam என்றால் என்ன?

Cockroach Vetri Kazhagam (CVK) என்பது ஒரு அரசியல் தகவல் தளம் — எந்த கட்சியின் பக்கமும் சாயாமல் நாங்கள் வெறும் நேர்மையான தகவலை பகிரும் தளம்.

தாறுமாறாக வளரும் கடன் சுமை, வரி வருவாய் சரிவு, PSU நஷ்டங்கள் — இவற்றை நாங்கள் கட்சி நிறங்களில் பார்க்கவில்லை. மக்களின் கண்ணில் பார்க்கிறோம்.

ஒரு தேவாலயத்திலும் வாழக்கூடிய, அணு உலையிலும் உயிர்வாழக்கூடிய கரப்பான் பூச்சியைப் போல — நாங்களும் எந்த ஆட்சியிலும், எந்த சூழலிலும் உண்மையை பகிர தயாராக இருக்கிறோம்.

  • பக்கச்சார்பற்ற செய்தி — DMK, AIADMK, TVK, NTK எந்த கட்சியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களில்லை.
  • ஆதாரத்தோடு பேசுவோம் — வெள்ளை அறிக்கைகள், பட்ஜெட் ஆவணங்கள், அரசு தகவல்கள் மட்டுமே.
  • மக்களுக்காக நிற்போம் — நீதி கிடைக்காத இடங்களில் குரல் கொடுப்போம்.
  • எளிய தமிழில் விளக்குவோம் — சிக்கலான நிதி விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில்.
  • யாரும் நம்மை நிதியுதவி செய்வதில்லை — நாங்கள் எந்த அரசியல் கட்சியின் அமைப்பும் அல்ல.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
FAQ
உங்கள் சந்தேகங்களுக்கு நேரடியான பதில்கள்.
இல்லை — CVK ஒரு அரசியல் தகவல் தளம். இது எந்த கட்சியிலும் பதிவு செய்யப்படவில்லை, தேர்தலில் போட்டியிடவில்லை. Cockroach Vetri Kazhagam என்ற பெயர் நகைச்சுவையுடன் கூடிய ஒரு சமூக விமர்சன நோக்கில் எடுக்கப்பட்டது — கரப்பான் பூச்சியைப் போல, எந்த ஆட்சியிலும் உயிர்வாழ்ந்து உண்மையை சொல்வோம் என்ற அர்த்தத்தில்.
இல்லை — நாங்கள் எந்த கட்சியின் பக்கமும் சாயவில்லை. அனைத்து கட்சியும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே. ஒவ்வொரு கட்சியும் அதன் செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படும். நாங்கள் இங்கு விமர்சிக்க கூட இல்லை. வெறும் நேர்மையான தகவலை பகிரும் தளம்.
நாங்கள் வெளியிடும் அனைத்தும் அரசு ஆவணங்கள், வெள்ளை அறிக்கைகள், பட்ஜெட் ஆவணங்கள், CAG அறிக்கைகள், PRS India போன்ற நடுநிலை ஆராய்ச்சி தளங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் கருத்துக்களை வழங்கினால், அதை தெளிவாக "ஆசிரியர் கருத்து" என்று குறிப்பிடுவோம்.
TVK அரசின் 2026 வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் நேரடி கடன் ₹10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. PSU கடன்களை சேர்த்தால் ₹13.18 லட்சம் கோடி. 2021-22-ல் ₹5.13 லட்சம் கோடியாக இருந்தது — வெறும் 5 ஆண்டுகளில் இரட்டிப்பானது. இதன் அர்த்தம்: தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ₹1.29 லட்சம் கடனோடு பிறக்கிறது.
CVK இதற்கு நேரடியான பதில் தரவில்லை — ஏனென்றால் அது உங்கள் தீர்மானம். ஆனால் நாங்கள் செய்வது: ஒவ்வொரு கட்சியும் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள், என்ன கூறினார்கள், என்ன நடந்தது என்று ஆவணத்தோடு வெளிப்படுத்துவோம். மக்கள் தீர்மானிக்கட்டும்.
TVK அரசு (CM C. Joseph Vijay) ஜூன் 16, 2026-ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை 6 முக்கிய கண்டுபிடிப்புகளை சுட்டுகிறது: (1) கடன் ஏறக்குறைய இரட்டிப்பானது, (2) வட்டி செலவு மூலதன செலவை விட அதிகம், (3) வருவாய் பற்றாக்குறை கட்டமைப்பு சார்ந்தது, (4) SOTR/GSDP வரலாற்றின் மிகவும் குறைந்த நிலையான 5.45% — ஊழல் மற்றும் நிர்வாக தோல்வியால் என்று குறிப்பிடுகிறது, (5) நிர்ணயிக்கப்பட்ட செலவுகள் வளர்ச்சி செலவை ஒடுக்கியது, (6) PSU கடன்கள் உண்மையான கடன் நிலையை மறைக்கின்றன.
DMK அரசு (FM PTR Palanivel Thiagarajan) 2021-ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை 2006-2021 காலகட்டத்தை ஆராய்ந்தது. 2020-21 COVID ஆண்டில் வருவாய் பற்றாக்குறை GSDP-யின் 3.16% — ₹61,320 கோடி. AIADMK ஆட்சியில் 2011-21 காலகட்டத்தில் கடன் 3 மடங்கு உயர்ந்தது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து கழக நஷ்டங்கள் பெரும் சுமையாக இருப்பதாக குறிப்பிட்டது. மத்திய பங்கீடு 6.64%-லிருந்து 4.097%-க்கு குறைந்தது என்று அறிவித்தது.
AIADMK அரசு (Jayalalithaa) 2001-ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை 1991-2001 காலகட்டத்தில் DMK ஆட்சியின் நிதி நிர்வாகத்தை விமர்சித்தது. கடன் ~₹30,000 கோடியிலிருந்து ~₹75,000 கோடியாக (150% அதிகரிப்பு) உயர்ந்தது. PSU நஷ்டங்கள் மற்றும் வருவாய் பற்றாக்குறையை முதன்முதலில் ஒரு வெள்ளை அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தியது. இதுவே தமிழ்நாட்டின் முதல் நிதி வெள்ளை அறிக்கை என்று கருதப்படுகிறது.
எங்களை தொடர்பு கொள்ள: cvk.makkalsakthi@gmail.com — உங்கள் கேள்விகள், திருத்தங்கள், யோசனைகள், அல்லது உங்கள் பகுதியில் நடக்கும் அரசியல் செய்திகளை பகிர்ந்துகொள்ளலாம். நேர்மையான தகவல் தளமாக வளர உங்கள் ஒத்துழைப்பு அவசியம்.
NTK ஒரு தனித்துவமான தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர்கள் நேர்மையான நிலைப்பாடுகளை வெளியிடுகிறார்கள் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே. NTK ஆட்சியில் வந்தால் அதே கேள்விகளை கேட்போம் — கடன் நிர்வாகம், வருவாய் திரட்டல், PSU சீர்திருத்தம்.

தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் குரல் முக்கியம்

கேள்விகள், திருத்தங்கள், செய்திகள் — எல்லாவற்றையும் அனுப்புங்கள்.
நாங்கள் படிக்கிறோம், பதில் சொல்கிறோம்.

cvk.makkalsakthi@gmail.com